Pages

'வேலாயுதம்' ஹீரோவும் 'ஏழாம் அறிவு' இயக்குனரும் !


'வேலாயுதம்' படத்தினை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் விஜய். இப்படத்தினை விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்தின் பெயர், நாயகி, எப்போது படப்பிடிப்பு என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இப்படம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தின் ஆரம்ப காட்சிகளை திருச்செந்தூரில் எடுக்கலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ். திருச்செந்தூரில் ஆரம்பிக்கும் கதை மும்பைக்கு பயணிக்குமாம். கடலுக்கு அருகில் திருச்செந்தூர் கோவில் அமைந்து இருப்பதால் இக்கதைக்கு ஏற்றவாறு இருக்கும் என்று இப்படி முடிவெடுத்தார்களாம். மும்பையில் தான் பெரும்பகுதி படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

படத்தின் நாயகியாக ப்ரியங்கா சோப்ரா இருக்கலாம் என்கிறது படக்குழு.

கதைப்படி படத்தில் இரண்டு நாயகிகள் வேண்டுமாம். ப்ரியங்கா சோப்ராவுடன் '180' படத்தில் நடித்த ப்ரியா ஆனந்த் இன்னொரு நாயகியாக நடிக்கலாம் என்கிறார்கள்.

VELAYUDHAM REVIEWS FROM CELEBRITIES & WEBSITES


VELAYUDHAM reviews from websites, celebrities & movie trackers :

SIFY: Velayudham is No:1 in overseas market!

AYNGARAN: East or West Vijay is always the best and so are his fans

TIMES OF INDIA: Vijay sure to make hat-trick Hits with Nanban for Pongal

PUTHIYA THALAIMURAI: Velayutham declared as the massive hit of diwali.

THE HINDU: One man entertainment troupe VIJAY in the lead, “Jayam” Raja has a clear WINNER this DIWALI .

BOLLYWOOD INDUSTRY TRACKER TARAN ADARSH: Tamil film #Velayudham is rocking internationally. Opening weekend biz in UK and USA is excellent.

INDIAGLITZ: Vijay is the undisputed 'King of Openings'

BEHINDWOODS: Velayudham is finally emerging as the Diwali winner

NIKHIL MURUGAN, FILM TRACKER: Ilayathalapathi,A single man doesn't speaks,but the whole world is speaking about his Success in Velayutham.

SRIDAR PILLAI INDUSTRY TRACKER: Critics go ga-ga over Vijay's Velayudham.. The unanimous Diwali choice of reputed critics in Hindu, TimesOfIndia, IndianExpress & DeccanChronicle is Velayudham.

CNN IBN: Velayutham collected 40c in 5days (movie budget is around 42crores.

GENELIA: Hw much bigger does it get.. Yayyyy.. Vijay's 'Velayutham' makes Rs 40 crore worldwide.

SALEM DISTRIBUTOR: 51 padangalin vasoolai vizhungiya tsunami intha Velayutham.

SIMBU: Velayutham, mass movie.

FILM CRITIC MATHAN: Velayutham, a declared hit. Vijay, darling of masses.

MANORAMA MAGAZINE: Ilayathalapathy Vijay's Velayutham Record Breaking collections In Kerala.

SPB CHARAN: Saw VELAYUDHAM. Very good entertainer.

SIBI RAJ: Watched vela firstday @LA .very nice :) thalaivar performance super especialy wen sarnya dies . Heard from a distributer in Salem tat it broke all the records in Salem :-)

PREMJI AMARAN: VelaYudam super thalabathi rocked in it Super fights and action Full entertainment and mass and heroism I liked it.

VENKAT PRABU: Velayudham Thalapathy rocked!! Mass commercial flick from raja sir!!

REDIFF.COM: Velayudham wins the Diwali race in Kerala

600024.COM: On Deepavali day, Velayutham has definitely cleared the fence with a huge six.

METRO MATINEE.COM: As a big break once; for Rajinikanth Basha, for Vijay its Velayudham !!

IBN LIVE: Vijay's 'Velayutham' leads the race in south.

REDIFF: Among the three, it was Vijay who seemed to have won the Diwali race. it's paisa vasool.

HINDU: No pretensions, no big talk, Velayudham simply enters and entertains! You get what you know you would — action unplugged!

DECCAN CHRONICLE: Vijay back with his trademark entertainer, Velayudham a great watch for this festival season.

INDIAGLITZ: A right choice for the festival mood.

TAMIL GALATTA.COM: Ilayathalapathy Vijay has once again proved that he is the king of box office in Kollywood.

BEHINDWOODS: Velayutham took a grand opening on Diwali day and being a mass commercial entertainer, fans and especially family audiences are eager to watch Vijay on the big screen.

SONY MUSIC:'Velayudham is a super smash hit'

PLUZ MEDIA: In spite of other big releases, Velayudham has taken a front seat WINNING THE DIWALI RACE

INDIAGLITZ: 'Velayudham producer Aascar films V Ravichandran is happy that his film has made a huge box office hit this Diwali'

TOP10CINEMA: Theatre owners and exhibitors have demanded for additional prints for VELAYUTHAM. The repeat audiences are rushing into the theatres.

ACTOR VAIBAV: Velayudam rocked::)) good masala flick from thalapathi::))

SINGER KRISH: Watching "Velu" for the again...

INDIAGLITZ: Deepavali in front of cinema halls screening 'Velayudham'

ACTOR RAVI: Velayudham rockin theatres all over the world. Amazing feedback. Can't ask 4 more. It's been a grt Diwali. Thnx to all ilayathalapathy fans.

GENELIA: My Diwali present- Velayudham turning out huge, thank u all, feels awesome whn audience reactions n critcs reviews r both gr8.. Happy me☺

SINGER KRISH: Loved velayudham. . i loved vijay anna\'s intro! super mass. . anna's performance is something different.. loved it!!

SIFY: Velayudham - (4 stars) ; verdict - Paisa Vasool

UTV CHIEF: Velayudham is a well made commercial entertainer. Loved the climax scenes & fight. Vijay-M.Raja rock as a team. Diwali treat for everyone.

SULEKHA.COM: Velayutham a full length entertainer promises to take Vijay`s career to another level of stardom

VTL: WHAT more we can ask for Thalaiva!!! Velayudham = MASS. You have the best ever lineup which other heroes cant even imagine. Regards, VTL Team

Velayudham - Behindwoods.com - Tamil Top Ten Movies - Engeyum Eppodhum Ra One Velayudham 7aum Arivu Vaagai Soods Va

ஏழாம் அறிவை மிஞ்சும் வேலாயுதம் !


விஜய், ஹன்சிகா, ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த படம் 'வேலாயுதம்'. ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். தீபாவளி தினத்தன்று வெளியான இப்படம் மக்களிடையே வரவேற்பை பெற்று இருக்கிறது.

முதல் வாரத்தை விட இரண்டாம் வாரத்தில் அதிக தியேட்டர்களில் வெளியாகி இருப்பதால்,  அந்த சந்தோஷத்தை கொண்டாட படக்குழுவினருக்கு தனது வீட்டில் விருந்து அளித்தார் விஜய்.

'வேலாயுதம்' குறித்து ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

'வேலாயுதம்' படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கி வெளியிட்டது ஐங்கரன் நிறுவனம்.

இங்கிலாந்தில் 'வேலாயுதம்'   17 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு (அக்டோபர் 26-30 வரை)  1.03 கோடி வசூலித்து உள்ளது.  அதே நேரம்  'ஏழாம் அறிவு' திரைப்படம்  19 தியேட்
டர்களில் வெளியிடப்பட்டு (அக்டோபர் 26-30 வரை) 85.77 லட்சம் ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது.

'வேலாயுதம்' படத்தின் இந்த வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கும் விஜய், அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் வெளிவர இருக்கும் 'நண்பன்' படத்தினையும் மிகவும் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்.

'வேலாயுதம்' படத்தின் இந்த வெற்றியால்  மீண்டும் விஜய் - ஜெயம் ராஜா கூட்டணி சேர்த்தாலும சேரும் என்கிறார்கள் தமிழ் திரையுலகில்.

Nanban poster

Nanban Latest PhotosNanban Latest Stills    Nanban Latest Photos  

வேலாயுதமும் 40 கோடியும் !


விஜய் நடிப்பில் தீபாவளி தினத்தன்று வெளிவந்த படம் 'வேலாயுதம்'. ஜெயம் ராஜா இயக்க, ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து வெளியிட்டார்.

\'வேலாயுதம்\' வெற்றி கொண்டாட்டம்
'ஏழாம் அறிவு' படத்துடன் 'வேலாயுதம்' படம் போட்டியிட்டது. ஏழாம் அறிவு படம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும், 'வேலாயுதம்' 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும் வெளியிடப்பட்டது.

'ஏழாம் அறிவு'  நேற்று வரை ( அக்டோபர் 31 ) 40.25 கோடியும், 'வேலாயுதம்'  40 கோடியும் வசூல் செய்துள்ளன. குறைந்த தியேட்டர்களில் வெளியிட்டாலும் 40 கோடி வசூல் செய்ததால் விஜய் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்.

விஜய் இதற்காக தனது வீட்டில் ஜெயம் ராஜா, ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினருக்கு விருந்து அளித்தார். சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் இரண்டு அரங்கத்திலும் 'ஏழாம் அறிவு' படத்தினை திரையிட்டு இருந்தார்கள். இன்று முதல் அதில் ஒரு அரங்கில் 'ஏழாம் அறிவு'க்கு பதிலாக  'வேலாயுதம்' திரையிட்டு இருக்கிறார்கள்.

இரண்டாம் வாரத்தில் நிறைய தியேட்டர்களில்  'வேலாயுதம்' படத்தினை திரையிட முன்வந்ததை அடுத்து கடும் சந்தோஷத்தில் இருக்கிறாராம் விஜய்.